
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 6:08 PM
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை
குலசேகரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது சொந்த பேத்தியான சிறுமியை, தொழிலாளி மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
26 Jun 2025 12:19 AM
தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.
20 Jun 2025 3:12 PM
திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
18 Jun 2025 4:27 PM
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 3:52 PM
திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
17 Jun 2025 2:54 PM
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jun 2025 2:10 PM
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.
14 Jun 2025 1:46 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2025 12:51 AM
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர், ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
5 Jun 2025 2:45 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM
தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
முன்விரோதம் காரணமாக குரும்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2025 1:40 PM