
அரசியலமைப்பை உருவாக்குவதில் நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை துணை ஜனாதிபதி பரபரப்பு பேச்சு
தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பி.எஸ். ராமமோகனராவ் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இந்த புத்தகத்தை வெளியிட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
20 March 2023 3:15 AM IST
ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார்
ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கூறியுள்ளார்.
11 March 2023 8:17 PM IST
சுகாதார சேவையில் பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முயற்சி அவசியம்: துணை ஜனாதிபதி
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
12 Oct 2022 1:30 AM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற கற்று கொள்ள வேண்டும்: துணை ஜனாதிபதி அறிவுரை
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கற்று கொள்ள வேண்டும் என துணை ஜனாதிபதி அறிவுரை கூறியுள்ளார்.
15 Sept 2022 1:29 PM IST
மதத்தலைவர்கள், ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் - துணை ஜனாதிபதி
மதத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 Sept 2022 3:40 AM IST
துணை ஜனாதிபதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு
துணை ஜனாதிபதியை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.
19 Aug 2022 4:17 AM IST
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருடன் முதல்-அமைச்சர் சந்திப்பு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
17 Aug 2022 11:08 AM IST
முற்போக்கான, வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி கொள்வோம்: துணை ஜனாதிபதி
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
14 Aug 2022 9:21 PM IST
14-வது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு என்னென்ன அதிகாரம்?
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
12 Aug 2022 5:58 AM IST
துணை ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்தேனா..நல்ல 'ஜோக்' - நிதிஷ் குமார் விளக்கம்
நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று சுஷில் குமார் கூறியது நல்ல ஜோக் என்று நிதிஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
11 Aug 2022 3:30 PM IST
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்பு...!
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார்.
11 Aug 2022 12:56 PM IST
துணை ஜனாதிபதியாக விரும்பினேனா? என்ன ஒரு காமெடி...!! நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாக விரும்பினார் என்று சுஷில் மோடி கூறியது முற்றிலும் மோசடியானது என பீகார் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
11 Aug 2022 12:31 PM IST