
கடைசி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
24 Aug 2025 4:06 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா அணியில் இளம் வீரர் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
18 Aug 2025 6:54 AM
2வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
12 Aug 2025 1:32 AM
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே இன்று மோதல்
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
14 July 2025 1:33 AM
அணி வென்றால் என்ன..? தோற்றால் என்ன..? ஓய்வுக்கான பின்னணியை பகிர்ந்த கிளாசென்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசென் சமீபத்தில் அறிவித்தார்.
9 Jun 2025 8:05 AM
வெள்ளை இன மக்கள் படுகொலை... தென்ஆப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதம்
வெள்ளை இன விவசாயிகள் படுகொலையை ஆப்பிரிக்க அரசு தடுக்க தவறி விட்டது என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார்.
22 May 2025 3:28 AM
இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கப்போவது யார்..? இன்று 2-வது அரைஇறுதிப்போட்டி
இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
5 March 2025 1:56 AM
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
10 Feb 2025 4:13 AM
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
30 Jan 2025 1:41 PM
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
19 Dec 2024 9:30 AM
இலங்கைக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்றம் கண்ட தென் ஆப்பிரிக்கா
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
30 Nov 2024 5:43 PM
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்... முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 80/4
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
27 Nov 2024 1:46 PM