
மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
24 Jun 2025 8:55 AM IST
தென்காசி: முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
தென்காசியில் முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
23 Jun 2025 11:17 AM IST
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தையல் கடைக்காரர் போக்சோவில் கைது
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 Jun 2025 7:31 AM IST
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ
காட்டுத் தீயால், மலையில் உள்ள அரிய வகை மூலைகள், மரங்கள் ஆகியவை எரிந்து நாசமாகி வருகின்றன.
21 Jun 2025 1:28 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
20 Jun 2025 5:28 PM IST
தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
20 Jun 2025 4:42 PM IST
அரசு பஸ்சின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு
இந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
20 Jun 2025 12:55 PM IST
வீட்டில் குளித்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்
வீட்டில் குளித்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
20 Jun 2025 7:21 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் கோட்டங்களுக்கு உட்பட்ட உப மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
18 Jun 2025 4:35 PM IST
தென்காசி: முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
முதியோர் காப்பக நிர்வாகி ராஜேந்திரன், சாம்பவர்வடகரை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
17 Jun 2025 5:25 PM IST
இயற்கை இடர்பாடுகளால் மின்தடங்கல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
17 Jun 2025 5:04 PM IST
நடத்தையில் சந்தேகம்: இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர்
இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு முரண்பாடான தகவல் கிடைத்தது.
17 Jun 2025 8:28 AM IST