
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) முடிவுகள் வெளியானது..!
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
26 Sept 2022 1:13 PM
கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கியூட் முதுநிலை தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
25 Sept 2022 9:22 AM
கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடுகிறது.
15 Sept 2022 11:09 AM
கேரளாவில் 'நீட்' தேர்வின்போது உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு மறுதேர்வு - தேசிய தேர்வு முகமை
கேரளாவில் ‘நீட்’ தேர்வின்போது, உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு வரும் 4-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
27 Aug 2022 5:36 PM
கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு; தேசிய தேர்வு முகமை தகவல்
கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
7 Aug 2022 9:41 AM
'கியூட்' நுழைவுத்தேர்வு: ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் குறித்த விவரம் இன்று அறிவிக்கப்படும் என தகவல்!
இன்று நாடு முழுவதும் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
5 Aug 2022 6:34 AM
'கியூட்' நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு (கியூட்) 2 கட்டங்களாக நடத்தப்படும்.
5 Aug 2022 12:54 AM
நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியாகும் என தகவல்
நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 July 2022 5:27 AM
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு 95% பேர் தேர்வு எழுதினர் - தேசிய தேர்வு முகமை
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
18 July 2022 4:06 AM
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியாகும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை ஜூலை 12-ந் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
11 July 2022 1:55 PM
நீட் தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் தேர்வு வரும் 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
10 July 2022 6:03 AM
சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
4 July 2022 9:27 AM




