
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மறுதேர்வு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு வருகிற 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
13 Jun 2024 11:40 AM IST
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தடை: தேசிய தேர்வு முகமை தகவல்
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
13 Jun 2024 1:30 AM IST
நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
6 May 2024 4:49 PM IST
இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
அபுதாபி, பாங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட 14 நகரங்களில் மே 5-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.
21 Feb 2024 8:00 PM IST
நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
19 Sept 2023 2:50 PM IST
சி.யூ.இ.டி முதுகலை தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடக்கம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
சி.யூ.இ.டி முதுகலை தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
20 April 2023 5:54 PM IST
இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
10 April 2023 7:01 PM IST
இளநிலை நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
இளநிலை நீட் தேர்வுக்கு நாளை (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
5 March 2023 5:50 PM IST
சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; தேசிய தேர்வு முகமை
சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வுக்கான தேதிகள் பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
28 Dec 2022 9:31 PM IST
அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு எப்போது நடக்கும்? தேசிய தேர்வு முகமை பதில்
அடுத்த ஆண்டு (2023) நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது.
17 Dec 2022 5:13 AM IST
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
16 Dec 2022 12:53 AM IST
"நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி" - மாணவி வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு
நீட் தேர்வு விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Oct 2022 5:38 PM IST