
சோமங்கலம் அருகே போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
சோமங்கலம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் நகை, பணம் திருடி விட்டு தப்பி சென்றார்.
21 Oct 2023 10:58 AM
மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2023 7:30 PM
செய்வினை வைத்திருப்பதாக ஏமாற்றி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
செய்வினை வைத்திருப்பதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை நூதன முறையில் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
18 Oct 2023 9:28 PM
சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி 9 பவுன் நகை திருட்டு
குடவாசல் அருேக செல்போன் வாங்கி தருவதாக சிறுவனிடம் ஆசை வாா்த்தை கூறி 9 பவுன் நகைகளை திருடி சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 7:00 PM
அடகு நகையை மீட்பதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி
அடகு நகையை மீட்டுதருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Oct 2023 8:45 PM
கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகை திருட்டு
பேரளம் அருகே சேலை வியாபாரம் செய்வது போல நடித்து கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
17 Oct 2023 7:00 PM
பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 6:45 PM
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 8:43 AM
அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருட்டு
திருவையாறு அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
13 Oct 2023 8:08 PM
சாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக மீட்ட போலீசார்
கடையநல்லூர் அருகே சாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
13 Oct 2023 6:45 PM
ஓட்டேரியில் 100 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை - பூட்டிய வீட்டை உடைத்து மர்ம மனிதர்கள் கைவரிசை
சென்னை ஓட்டேரியில் பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ.13 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
13 Oct 2023 8:03 AM
நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி
தக்கலை அருகே நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண், 2 குழந்தைகளுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 9:09 PM