
அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்
நம் வாழ்வில் கல்வியிலும், தொழிலிலும் வளம் பெற முப்பெரும் தேவியரும் எப்போதும் துணை நிற்கட்டும் என தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 4:05 AM
இளம்பெண் பாலியல் வன்கொடுமை: வேலியே பயிரை மேய்வதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக ஆட்சியில் பெருகிவரும் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லைகள் கவலையில் ஆழ்த்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2025 3:48 PM
பழியைத் துடைக்க வழக்குப்பதியும் பாசிச திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்
வதந்தி பரப்பியதாகக் கூறி 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
29 Sept 2025 5:29 PM
கரூர் துயர சம்பவத்தில் உடனடியாக யாரையும் குறை சொல்ல முடியாது - நயினார் நாகேந்திரன்
தவெக கூட்டத்திற்கு தமிழக காவல்துறை சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
28 Sept 2025 9:10 AM
கரூர் கூட்ட நெரிசல்: நயினார் நாகேந்திரன் இரங்கல்
பாஜக-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
27 Sept 2025 5:53 PM
விளம்பர மோகம் தலைக்கேறிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
26 Sept 2025 9:55 AM
தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும் திமுக அரசு சிதைத்துவிட்டது: நயினார் நாகேந்திரன்
திமுக அரசின், அராஜக நிர்வாகத்திற்குக் கூடிய விரைவில் நாம் முடிவு கட்ட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
25 Sept 2025 8:41 AM
பீலா வெங்கடேசன் மறைவு: எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரங்கல்
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
24 Sept 2025 5:10 PM
மருத்துவக் கட்டமைப்பை மேன்மேலும் மேம்படுத்தும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன்
இனி உலகின் மருத்துவத் தலைமையகமாக பாரதம் மாறும் நாள் வெகுதூரமில்லை என தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 4:08 PM
ஓபிஎஸ், டிடிவி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு நயினார் நாகேந்திரனிடம் ஜே.பி. நட்டா அறிவுறுத்தல்?
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
23 Sept 2025 9:28 AM
திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக அரசு, இனி ஒருநாளும் சமூகநீதி குறித்து வாய்திறக்கவே கூடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
23 Sept 2025 8:58 AM
சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்... காரணம் என்ன...?
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
22 Sept 2025 4:32 PM