
வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது மத்திய அரசு
மாநில அரசுகளுக்கான ரூ.1 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
1 Oct 2025 3:44 PM
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு? நிதி அமைச்சகம் தகவல்
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1 Sept 2025 12:01 PM
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் வரிச்சலுகை - நிதி அமைச்சகம் அறிவிப்பு
யு.பி.எஸ்.-சை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 July 2025 12:53 AM
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை
சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது
30 May 2025 4:40 AM
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரியா? மத்திய அரசு விளக்கம்
ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
18 April 2025 2:09 PM
வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா நிதி அளித்த விவகாரம்: மத்திய அரசு விளக்கம்
சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு வழங்கிய ரூ.6,490 கோடி நிதியில் 2023-24-ஆம் ஆண்டில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
24 Feb 2025 2:00 AM
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.87 லட்சம் கோடி - மத்திய அரசு
அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 Nov 2024 10:55 AM
செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்
இறக்குமதி வரி குறைப்பால் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழில் வலுவடையும் என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கூறினார்.
31 Jan 2024 5:00 PM
நாடு முழுவதும் 42 ஆயிரம் கிலோ போதை பொருளை அழிக்க முடிவு
நாடு முழுவதும் 14 இடங்களில் மொத்தம் 42 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதை பொருள் நாளை அழிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
7 Jun 2022 1:08 PM
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ9,062 கோடி விடுவிப்பு
தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விடுவித்தது நிதி அமைச்சகம்.
31 May 2022 12:12 PM