
பாஜகவில் இணைந்த பரூக் அப்துல்லா கட்சி நிர்வாகிகள்
மோடி அரசின் மீது நம்பிக்கை வைத்து, பாஜகவின் சின்னத்தை மக்கள் பெரிதும் மதிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளார்.
29 Jan 2024 5:16 AM
5-வது முறையாக கூட்டணி மாற்றம்: நிதிஷ்குமாரின் அரசியல் வரலாறு
நிதிஷ்குமார் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியா என்பது மில்லியன் டாலர் கேள்வியே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
29 Jan 2024 1:50 AM
நிதிஷ்குமாரை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் வெளியேறுவார் - பிப்லப் குமார்
'தி.மு.க. - காங்கிரஸ் இடையே நடப்பது குடும்ப பேச்சுவார்த்தை' என்று திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் குற்றம் சாட்டினார்.
28 Jan 2024 12:05 PM
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்
பாஜக ஆதரவுடன் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
28 Jan 2024 11:48 AM
பீகார் முதல்-மந்திரி பதவியை நாளை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்...?
பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் நாளை காலை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Jan 2024 1:47 PM
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்துவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
27 Jan 2024 12:33 PM
நிதிஷ்குமார் நாளை மறுநாள் பாஜக கூட்டணியில் இணைகிறார்...? - 'இந்தியா' கூட்டணி கட்சிகள் அதிருப்தி
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுநாள் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Jan 2024 3:05 PM
முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறாரா நிதிஷ்குமார் ?
பீகார் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன் நிதிஷ் குமார் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
25 Jan 2024 5:44 PM
பீகாரில் ராகுல்காந்தியின் நியாய யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டார் என தகவல்
"இந்தியா" கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Jan 2024 10:59 AM
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதாதளத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஒப்புதலுடன் இந்த நியமனம் நடந்துள்ளது.
20 Jan 2024 11:27 PM
இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம்: ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவாரா..?
இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
3 Jan 2024 11:10 PM