
நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு; 40 பேர் பலி
வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக நைஜீரியா அதிபர் கூறியுள்ளார்.
15 April 2025 4:32 PM
பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; பயணிகள் 8 பேர் பலி
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
13 April 2025 12:23 PM
போட்டியின்போது களத்திலேயே மயங்கி விழுந்து குத்துச்சண்டை வீரர் உயிரிழப்பு
போட்டியின்போது களத்தில் மயங்கி விழுந்த குத்துச்சண்டை வீரர் உயிழந்தார்.
1 April 2025 1:21 PM
நைஜீரியாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி
நைஜீரியாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.
7 Feb 2025 12:26 AM
நைஜீரியா: கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலி
நைஜீரியாவில் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
6 Feb 2025 10:36 PM
நைஜீரியா: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து - 18 பேர் பலி
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
26 Jan 2025 1:47 PM
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 70க்கும் மேற்பட்டோர் பலி
நைஜீரியாவில் மோசமான சாலைகளால் பெட்ரோல் டேங்கர் லாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
19 Jan 2025 2:42 PM
நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் 40 விவசாயிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
13 Jan 2025 7:34 PM
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதல்: அரசு ஆதரவு படையினர் 21 பேர் பலி
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஆதரவு படையினர் 21 பேர் உயிரிழந்தனர்.
11 Jan 2025 10:56 PM
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் - பொதுமக்கள் 10 பேர் பலி
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2024 3:31 AM
நைஜீரியாவில் உணவு பொட்டலம் வாங்க முண்டியடித்து சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.
23 Dec 2024 2:52 AM
நைஜீரியா: பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 4:31 PM