
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.
2 Jan 2023 2:18 AM
சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு
சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
31 Dec 2022 4:57 PM
சோமாலியா: ஜனாதிபதி அலுவலகம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி
சோமாலியாவில் ஜனாதிபதி அலுவலகம் அருகே அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
28 Nov 2022 12:20 PM
இங்கிலாந்தில் அகதிகள் முகாமில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகள் நடத்திய சதி: விசாரணையில் தகவல்
டோவெர் பகுதியில் உள்ள அகதிகளுக்கான முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
5 Nov 2022 3:45 PM
சோமாலியா: ஓட்டலில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 9 பேர் பலி
சோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
23 Oct 2022 8:54 PM
சோமாலியாவில் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
20 Aug 2022 8:10 PM
காஷ்மீரில் பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுக்கொலை; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல்!
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
12 Aug 2022 1:23 PM
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தொழிலாளி பலி...!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தொழிலாளி பலியாகினார்.
12 Aug 2022 2:59 AM
பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழக வீரர் டி.லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.
11 Aug 2022 4:16 PM
பணியிட மாற்றம் வேண்டும்: காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 2 -வது நாளாக போராட்டம்
காஷ்மீரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 Jun 2022 9:27 AM
ஆப்பிரிக்கா: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் - 50 பேர் கொன்று குவிப்பு
ஆப்பிரிக்க நாட்டில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
29 May 2022 2:38 AM