
மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
பள்ளிப்பட்டு அருகே மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார்.
26 March 2023 9:10 AM
பள்ளிப்பட்டு அருகே பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் முறிந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலி
பள்ளிப்பட்டு அருகே தென்னை மரம் முறிந்து கட்டிட மேஸ்திரி மீது விழுந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 March 2023 11:35 AM
திருத்தணி, பள்ளிப்பட்டில் நாளை மின்தடை
திருத்தணி, பள்ளிப்பட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
17 March 2023 11:09 AM
மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
பள்ளிப்பட்டில் தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.
17 March 2023 9:19 AM
பள்ளிப்பட்டில் குற்றவியல் கோர்ட்டு கட்டுமான பணிகள் திவிரம்
பள்ளிப்பட்டில் குற்றவியல் கோர்ட்டு கட்டுமான பணிகள் விறுவிறு என நடைபெற்று முடியும் தருவாயை எட்டியுள்ளது.
5 Feb 2023 12:14 PM
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Jan 2023 12:08 PM
பள்ளிப்பட்டு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாப சாவு
பள்ளிப்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக பலியானார்.
6 Jan 2023 12:36 PM
பள்ளிப்பட்டில் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரின் முன்பகுதி கழன்று ஆற்றில் விழுந்தது
பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று பாலத்தின் மீது கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரின் முன்பக்க பகுதி கழன்று ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
31 Dec 2022 6:40 AM
பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணை நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம்
பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
11 Dec 2022 11:32 AM
கார் மோதி தொழிலாளி சாவு: சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல்
பள்ளிப்பட்டில் கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Nov 2022 5:06 AM
பள்ளிப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பள்ளிப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
22 Sept 2022 1:48 PM
பள்ளிப்பட்டு அருகே சுடுகாட்டில் ஆண் பிணம் வீச்சு; கொலையா? போலீஸ் விசாரணை
பள்ளிப்பட்டு அருகே சுடுகாட்டில் கட்டி வீசப்பட்ட ஆண் பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 Sept 2022 12:31 PM