
சினிமாவில் பாலியல் தொந்தரவு இருக்கிறதா? நடிகை சுவாசிகா ஓபன் டாக்
சினிமா, வெப்சீரிஸ் என பிசியாக சுற்றி வரும் சுவசிகா அண்மையில் பேட்டி அளித்தார்.
14 Aug 2025 7:31 AM
ஆம்னி பஸ்சில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியின் உடையை விலக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 Aug 2025 9:04 PM
கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் 14 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொந்தரவு செய்தனர்.
1 Aug 2025 1:33 AM
கிருஷ்ணகிரி: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - அரசு பள்ளி ஆசிரியர் கைது
பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
23 July 2025 10:24 PM
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
6 July 2025 10:38 AM
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2025 4:27 PM
விமானத்தில் பெண்ணுக்கு திரும்ப, திரும்ப பாலியல் தொந்தரவு அளித்த இந்திய வம்சாவளி நபர்
அமெரிக்காவில் விமானத்தில் பெண்ணுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டை மற்றொரு பயணி உறுதிப்படுத்தி உள்ளார்.
8 April 2025 10:52 AM
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 1:40 AM
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
பைக் வாங்கித் தருவதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 March 2024 4:37 PM
திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
ஆசிரியர் அழகு சுந்தரம், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் பேசுவது பெற்றோருக்கு தெரிய வந்ததும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
31 Jan 2024 9:20 AM
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டி.ஐ.ஜி.யிடம் பெண் மனு அளித்தார்.
26 Oct 2023 4:42 AM
திருவெண்ணெய்நல்லூர் அருகேபள்ளி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவுவாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 July 2023 6:45 PM