பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை வெளியிட்ட  பா.ஜனதா நிர்வாகி கைது

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை வெளியிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகளை அம்பலப்படுத்திய பா.ஜனதா நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
11 May 2024 4:59 AM
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகை நமீதாவின் பதில்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகை நமீதாவின் பதில்

நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
10 May 2024 12:45 PM
கர்நாடகத்தில் மேலும் ஒருவரின் ஆபாச வீடியோ வெளியாகும்: பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்

கர்நாடகத்தில் மேலும் ஒருவரின் ஆபாச வீடியோ வெளியாகும்: பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ விவகாரத்தில் கர்நாடக அரசு அமைத்தள்ள சிறப்பு புலனாய்வு குழு டி.கே.சிவக்குமாரின் கையில் உள்ளது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ கூறினார்.
7 May 2024 3:42 PM
பிரஜ்வல் ரேவண்ணாவின்  வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியம்- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியம்- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி

பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் ஆபாச வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
7 May 2024 3:38 PM
ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்

ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்

ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார்.
7 May 2024 2:34 PM
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம்: முதன் முறையாக மவுனம் கலைத்த பிரதமர் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம்: முதன் முறையாக மவுனம் கலைத்த பிரதமர் மோடி

பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
7 May 2024 8:52 AM
ஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்

ஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
5 May 2024 2:05 PM
பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா: கடத்தல் வழக்கில் தந்தை எச்.டி.ரேவண்ணா கைது

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா: கடத்தல் வழக்கில் தந்தை எச்.டி.ரேவண்ணா கைது

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 May 2024 2:19 PM
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - சித்தராமையா உறுதி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - சித்தராமையா உறுதி

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்வோம் என ராகுல் காந்திக்கு சித்தராமையா பதிலளித்துள்ளார்.
4 May 2024 11:07 AM
பிரஜ்வல் ரேவண்ணாவை வேண்டுமென்றே மத்திய அரசு தப்ப வைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணாவை வேண்டுமென்றே மத்திய அரசு தப்ப வைத்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்கு தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
4 May 2024 7:38 AM
தேவேகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் - கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்

தேவேகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் - கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்

தேவேகவுடா பேரன் தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
4 May 2024 12:13 AM
ஆபாச வீடியோக்கள் புகார்: ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு

ஆபாச வீடியோக்கள் புகார்: ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு

ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.
3 May 2024 5:00 AM