
ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்
11 April 2024 1:39 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டுகிறது.
11 April 2024 12:25 AM
கோலிக்கு மற்ற பேட்ஸ்மேன்களின் ஒத்துழைப்பு அவசியம் - ஆஸ்திரேலிய வீரர்
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியுடன் புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் தவிக்கிறது.
6 April 2024 12:58 AM
ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள்... விராட் கோலி சாதனை
. விராட் கோலி பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள் (241) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் .
29 March 2024 4:31 PM
ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய விராட் கோலி...பெங்களூரு அணி 182 ரன்கள் குவிப்பு
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்
29 March 2024 3:37 PM
ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி வெளியானது
ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது
19 March 2024 1:08 PM
பெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லுமா பெங்களூரு? - வெற்றிபெற 114 ரன்கள் இலக்கு
பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெல்லி அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
17 March 2024 3:33 PM
பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்
17 March 2024 1:43 PM
கைப்பந்து லீக்: பெங்களூரு அணி 5-வது வெற்றி
கைப்பந்து லீக் போட்டி சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
6 March 2024 11:11 PM
பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா அரைசதம் அடித்து அசத்தினார்
29 Feb 2024 3:53 PM
ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும்: சுரேஷ் ரெய்னா விருப்பம்
கடுமையாக உழைக்கும் விராட்கோலிக்காக இந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
26 Feb 2024 11:35 PM
ஐ.பி.எல். கோப்பையை வென்று தர பெங்களூரு அணிக்கு வருவீர்களா? - ரசிகரின் கேள்விக்கு டோனி அளித்த பதில்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
22 Dec 2023 5:31 AM