
காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு நாடகமாடிய ஐடி என்ஜினியர்
அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து அர்ச்சனா கீழே விழுந்து உயிர் இழந்தார். ஆரம்ப கட்ட விசாரணையில் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
17 March 2023 9:15 AM
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் வேலையில் இருந்து நீக்கம்- கைது
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
7 Jan 2023 5:06 AM
காதலை நிராகரித்த மாணவி: கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் குத்திக் கொண்ட மாணவன்
காதலை நிராகரித்த மாணவி: கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் குத்தி கொண்ட மாணவன்
2 Jan 2023 11:22 AM
இறுக்கி அணைச்சு... ! இலவச கட்டிப்புடி வைத்தியம் நடத்திய இளம்பெண்கள்
ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.
24 Dec 2022 4:51 AM
முதலிரவு என்றால் என்ன?ஆபாச படம் காட்டி மாணவிகளுக்கு விளக்கிய ஆசிரியருக்கு தர்மஅடி...!
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Dec 2022 12:14 PM
இவர்தான் கீர்த்தி சுரேஷாம்...! பேஸ்புக்கில் காதல் வலை வீசிய பெண்...! இளைஞரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்
சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.
2 Dec 2022 10:55 AM
பள்ளி மாணவ-மாணவிகளின் பைகளில் காண்டம், கருத்தடை மாத்திரை;மதுபாட்டில்- ஆசிரியர்கள் அதிர்ச்சி
பெங்களூருவில் மாணவர்கள் செல்போன்களை வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கிடைத்த பொருட்கள் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
30 Nov 2022 10:30 AM
மாணவிகளின் கழிவறைக்குள் புகுந்து வீடியோ எடுத்த மாணவர் பிடிபட்டார்
பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் கழிவறைக்குள் புகுந்து வீடியோ எடுத்த மாணவர் பிடிபட்டார்
22 Nov 2022 10:02 AM
பெங்களூரு: மைசூரு - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மைசூரு - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி பெங்களூருவில் தொடங்கி வைத்தார்
11 Nov 2022 5:02 AM
பா.ஜ.க எம்.எல்.ஏ வுக்கு வாட்ஸ்அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்த பெண்
பா.ஜ.க எம்.எல்.ஏ வுக்கு வாட்ஸ்அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்த அடையாளம் தெரியாத பெண்
4 Nov 2022 4:47 AM
மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்...! அப்பாவி கணவனின் அலறல்- பிரதமர் அலுவலகத்திற்கு புகார்
மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்து உள்ளார் ஒரு கணவர்
3 Nov 2022 5:16 AM
பள்ளமான ரோடுகள்;தேங்கிய மழைநீர்; கையில் சூலாயுதத்துடன் ஆவேசத்தில் தோன்றிய துர்க்கா தேவி
பள்ளமான ரோடுகள்;தேங்கிய மழைநீர்;சிறுமி துர்கா வேடமணிந்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.
4 Oct 2022 7:20 AM