
காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் வாலிபர் பெட்ரோல் குண்டு வீசினார்.
13 Feb 2023 9:01 PM
பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்....!
பரமக்குடியில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Jan 2023 3:47 PM
என்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
விக்கிரவாண்டி அருகே என்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது.
29 Jan 2023 8:44 PM
ஈரோடு: ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீஸ் விசாரணை
ஈரோடு அருகே தொழில் போட்டியால் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
8 Jan 2023 6:37 AM
இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Dec 2022 12:31 PM
இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Dec 2022 9:00 AM
ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 2 பேருக்கு வெட்டு
நன்மங்கலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது. மேலும் அந்த வழியாக சென்ற 2 பேரை பட்டாக்கத்தியால் வெட்டியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
23 Oct 2022 10:58 PM
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன.
13 Oct 2022 1:56 PM
சிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sept 2022 6:45 PM
இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது
29 Sept 2022 2:29 AM
பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பா.ஜனதா நிா்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sept 2022 8:42 PM
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் - மத்திய மந்திரி தகவல்
பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறியுள்ளார்.
26 Sept 2022 5:23 AM