
செல்போன் பார்க்காதே.. புத்தகத்தை எடுத்து படி என கண்டித்த பெற்றோர்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
8 May 2024 4:09 AM
திருமணத்திற்கு முன் 2 பேரால் சிறுமி 2 முறை கர்ப்பம்.. பெற்றோர் செய்த அதிர்ச்சி சம்பவம்
சிறுமியின் குடும்பத்தினர், மற்றொரு 23 வயது நபருக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த சூழலில், இந்த ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது.
2 May 2024 11:56 AM
பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
விமான பயணத்தில் பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை அளிக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
23 April 2024 8:50 PM
40 வயதை கடந்தும் திருமணமாகாத விரக்தி: பெற்றோரை கொல்ல முயன்ற மகன் - நாமக்கல்லில் பரபரப்பு
40 வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என விமல் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
16 April 2024 5:26 AM
மகள் கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக தேடிய பெற்றோர்.. அடுத்து நடந்த ஆச்சரியம்
கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
12 April 2024 4:57 AM
காதலை கைவிட மறுத்த மகளை அடித்துக்கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் - கிருஷ்ணகிரியில் பயங்கரம்
காதல் விவகாரத்தில் பெற்ற மகளை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2024 1:08 PM
மது குடிக்க பணம் கேட்டு மகன் தகராறு செய்ததால் பெற்றோர் தற்கொலை
தொடர்ந்து மகன் தகராறு செய்ததால் மனமுடைந்த பெற்றோர், விஷத்தை குடித்தனர்.
17 March 2024 3:48 AM
2-வது குழந்தைக்கு தயாரான சித்து மூஸ்வாலாவின் பெற்றோர்...!!
ஜீப்பில் தனது 2 நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த சித்து மீது, மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியது.
28 Feb 2024 3:44 AM
2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்
2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Feb 2024 9:56 PM
சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவரின் பெற்றோருக்கு தண்டனை...? அமெரிக்காவில் அதிரடி
அமெரிக்காவில், தங்களுடைய குழந்தைகள் செய்த குற்றத்திற்காக முதன்முறையாக அவர்களின் பெற்றோர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளனர்.
3 Feb 2024 10:02 AM
அரசியல்வாதியாக தங்கள் குழந்தைகள் வர வேண்டுமென பெற்றோர் விரும்ப வேண்டும்: அரியானா மந்திரி பேச்சு
சமூக ஊடகம் மற்றும் நமோ செயலி வழியே தேச வளர்ச்சிக்கான ஆலோசனைகளை இளைஞர்கள் வழங்க வேண்டும் என்று அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
25 Jan 2024 3:27 PM
சின்னமனூர் அருகே பள்ளி முன்புதலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறியல்
சின்னமனூர் அருகே பள்ளி முன்பு தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 6:45 PM