
மராட்டிய பேருந்து விபத்து: 24 பேரின் உடல்கள் கூட்டு தகனம்... ஒருவரது உடல் மட்டும் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மராட்டிய பேருந்து விபத்தில் பலியானவர்களில் 24 பேர் உடல்கள் கூட்டு தகனம் செய்யப்பட்டது. ஒருவரின் உடல் மட்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
2 July 2023 8:08 AM
மராட்டியத்தில் 25 பேர் பலியான விபத்துக்கு மனித தவறுதான் காரணம்: போலீசார் விளக்கம்
அதிக வேகம், டயர் வெடித்ததால் அல்ல, மனித தவறு தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார், போக்குவரத்து துறையினர் தெரிவித்து உள்ளனர்.
1 July 2023 2:44 PM
மராட்டிய பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
மராட்டியத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
1 July 2023 4:15 AM
மராட்டியத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்து... 25 பேர் உயிரிழந்த சோகம்.!
அதிகாலை 2 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.
1 July 2023 1:42 AM
விழுப்புரம் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் காயம்
விழுப்புரம் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
29 May 2023 4:14 AM
மராட்டிய மாநிலத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
15 April 2023 2:45 AM
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: கேரளாவைச் சேர்ந்த 16 மாணவர்கள் காயம்
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்ததில் கேரளாவைச் சேர்ந்த 16 மாணவர்கள் காயமடைந்தனர்.
19 Feb 2023 9:43 AM
தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 40 பேர் காயம்
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 40 பேர் காயமடைந்தனர்.
17 Feb 2023 11:34 AM
பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது- 40 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் பலியாகினர்.
29 Jan 2023 7:50 AM
சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து- லாரி மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு
சென்னை-மார்த்தாண்டம் புறவழிச்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
28 Jan 2023 9:33 PM
கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
சபரிமலை பக்தர்கள் 44 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பத்தனம்திட்டா மாவட்டம் லாஹா என்ற இடத்தில் கவிழ்ந்தது.
19 Nov 2022 12:19 PM
நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 5 பேர் பலி
நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
30 Oct 2022 1:59 PM