கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

களம் 2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 2:47 PM
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.. எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.." எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 11:10 AM
தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால்.. ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால்.. ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Jun 2025 10:32 AM
பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் தான் அ.தி.மு.க. உள்ளது.. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் தான் அ.தி.மு.க. உள்ளது.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 10:10 AM
பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்.. :  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்.." : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 9:51 AM
அடுத்த ஆண்டு இதே நேரம் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

அடுத்த ஆண்டு இதே நேரம் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தன்னைப் பொறுத்தவரை பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 9:17 AM
30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓரணியில் தமிழ்நாடு; புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம் குறித்து திமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
1 Jun 2025 7:02 AM
மதுரையின் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையின் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் வரை 25 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது.
31 May 2025 12:29 PM
தடபுடலாக தயாராகும் விருந்து.. தி.மு.க. பொதுக்குழுவில் சைவ, அசைவ உணவுகளின் பட்டியல்

தடபுடலாக தயாராகும் விருந்து.. தி.மு.க. பொதுக்குழுவில் சைவ, அசைவ உணவுகளின் பட்டியல்

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 May 2025 12:07 PM
பொதுக்குழு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்... திமுகவில் அதிரடி மாற்றங்கள்

பொதுக்குழு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்... திமுகவில் அதிரடி மாற்றங்கள்

திமுக பொதுக்குழுவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
30 May 2025 10:18 AM
மதுரையில் ஜூன் 1-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

மதுரையில் ஜூன் 1-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

தி.மு.க. பொதுக்குழுவுக்கு பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோடு ஷோ நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 May 2025 11:27 AM
மதுரையில் ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட திட்டம்

மதுரையில் ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட திட்டம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
12 April 2025 8:07 AM