
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கவர்னர் மறைமுகமாக கண்டனம்
கம்பர் பாடத்தை கல்விச் சாலைக்குள் ஒரு பாடமாக படிக்க தேவை உருவாக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
13 April 2025 12:29 AM IST
தகாத பொருளில் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி அறிக்கை
உள் அரங்கக் கூட்டத்தில் தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
12 April 2025 5:09 PM IST
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
11 April 2025 9:47 PM IST
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை உடனே நீக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 April 2025 1:11 PM IST
பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
பொன்முடி இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா என முதல்-அமைச்சர் சிந்திக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 April 2025 1:02 PM IST
அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு
திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
11 April 2025 10:57 AM IST
அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
11 April 2025 10:05 AM IST
தஞ்சாவூரில் முதலை பண்ணை: அமைச்சர் பொன்முடி தகவல்
வனப்பகுதியில் சாலை அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
9 April 2025 12:35 PM IST
கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி
ஆதி வனம் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
7 April 2025 10:26 AM IST
பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் பொன்முடி
பாறு கழுகுகளின்எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
4 April 2025 4:33 PM IST
மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி
மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
1 April 2025 1:08 PM IST
அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
20 March 2025 11:07 AM IST