நடப்பவை நல்லுறவோடு நடக்கட்டும்!

நடப்பவை நல்லுறவோடு நடக்கட்டும்!

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, கவர்னர் ஆர்.என்.ரவியை தன் நிலையில் இருந்து இறங்கிவர வைத்துவிட்டது.
25 March 2024 12:50 AM GMT
இன்று மாலை அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி

இன்று மாலை அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி

மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
22 March 2024 6:38 AM GMT
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொன்முடிக்கு உடனடியாக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
21 March 2024 11:58 AM GMT
பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் : கவர்னருக்கு நாளை காலை வரை அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் : கவர்னருக்கு நாளை காலை வரை அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
21 March 2024 9:45 AM GMT
பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
21 March 2024 1:32 AM GMT
பொன்முடி பதவி விவகாரம்; கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

பொன்முடி பதவி விவகாரம்; கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
20 March 2024 4:59 PM GMT
பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
18 March 2024 5:27 PM GMT
பொன்முடி பதவி விவகாரம்: கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

பொன்முடி பதவி விவகாரம்: கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது.
18 March 2024 7:18 AM GMT
பொன்முடி பதவி விவகாரம்: கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கண்டனம்

பொன்முடி பதவி விவகாரம்: கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கண்டனம்

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்காத கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என தி.மு.க. எம்.பி., வில்சன் தெரிவித்துள்ளார்.
18 March 2024 5:20 AM GMT
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு

பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.
17 March 2024 3:31 PM GMT
பரபரப்பான அரசியல் சூழலில்  டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி

பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
14 March 2024 1:11 AM GMT
மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி

குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2024 12:50 PM GMT