
வெறிச்சோடிய மணல் குவாரி
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் அய்யம்பேட்டை அருகே உள்ள மணல் குவாரி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
12 Sept 2023 7:40 PM
அமலாக்கத்துறை சோதனை: கரூரில் மணல் குவாரி பணிகள் நிறுத்தம்
அமலாக்கத்துறை சோதனையால் கரூரில் மணல் குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன.
12 Sept 2023 6:59 PM
திருத்தணி அருகே மணல் குவாரி ஊழியரை வெட்டி ரூ.25 லட்சம் கொள்ளை
திருத்தணி அருகே மணல் குவாரி ஊழியரை பட்டா கத்தியால் வெட்டி ரூ.25 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
10 Sept 2023 1:06 PM
கொள்ளிடத்தில் 10 புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கொள்ளிடத்தில் 10 புதிய மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Sept 2023 8:40 AM
மணல் குவாரி அமைக்க 7 கிராம பொதுமக்கள் எதிர்ப்பு
குடியாத்தம் தாலுகா கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்தனர்.
30 Aug 2023 6:01 PM
சுப்ரீம் கோர்ட்டில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கு - அடுத்த மாதம் மீண்டும் விசாரணை
சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரணவ் சச்தேவ் முறையிட்டார்.
16 Aug 2023 11:44 PM
சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்த பொதுநல வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்த பொதுநல வழக்கு, செப்டம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Aug 2023 5:32 PM
மணல் குவாரிகளில் முறைகேடு:தமிழக அரசுக்கு ரூ.4,500 கோடி இழப்புலாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
மணல் குவாரிகளில் முறைகேடு காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.4,500 கோடி இழப்பு ஏற்படுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம்...
19 July 2023 7:00 PM
கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி உடனே திறக்க வேண்டும்
கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி உடனே திறக்க வேண்டும்
19 Jun 2023 7:36 PM
மணல் குவாரி அலுவலக கண்ணாடி உடைப்பு
ஆற்காடு அருகே மணல் குவாரி அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது.
1 May 2023 6:15 PM
மணல் குவாரியை முற்றுகையிட்ட 22 பேர் கைது
பெண்ணாடம் அருகே மணல்குவாரியை முற்றுகையிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 March 2023 6:45 PM
மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்
திருவலம் அருகே மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Feb 2023 5:29 PM