
வால்பாறை-சாலக்குடி சாலையில் மண் சரிவு
கனமழை காரணமாக வால்பாறை-சாலக்குடி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
15 Oct 2023 8:00 PM
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மண் சரிவு
ஊட்டி-கூடலூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
13 Oct 2023 8:15 PM
2 இடங்களில் மண் சரிவு
வால்பாறையில் தொடர் மழையால் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
25 July 2023 10:00 PM
கோத்தகிரி அருகே விடுதி கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது மண் சரிவு -2 பேர் பத்திரமாக மீட்பு
கோத்தகிரி அருகே கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள் 2 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
24 July 2023 7:15 PM
சத்தீஸ்கர்: சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 7 பேர் பலி
சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Dec 2022 11:16 AM
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் மண் சரிவு
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக குன்னூருக்கு வந்தது.
15 Nov 2022 9:02 PM
நீலகிரி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு - குன்னூர் மலை ரெயில் சேவை பாதிப்பு
மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் சுமார் ஒரு மணி நேரம் மலை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
15 Nov 2022 1:08 PM
ஈரோடு: மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
16 Oct 2022 4:39 PM
கர்நாடகா: கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு - 3 பேர் பரிதாப பலி...!
பண்டுவால் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 3 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்து உள்ளனர்.
7 July 2022 6:00 AM