சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை பேச்சு: மராட்டிய கவர்னர் கோஷ்யாரியை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை பேச்சு: மராட்டிய கவர்னர் கோஷ்யாரியை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நீக்க வலியுறுத்தியும், மாநில அரசை கண்டித்தும் மும்பையில் மகாவிகாஸ் அகாடி சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரண்டனர்.
17 Dec 2022 11:12 PM GMT
சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து;  மராட்டிய கவர்னரை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து; மராட்டிய கவர்னரை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
20 Nov 2022 3:02 PM GMT
மராட்டிய கவர்னரிடம் சில பண்புகள் மாறி உள்ளது- சரத்பவார்

மராட்டிய கவர்னரிடம் சில பண்புகள் மாறி உள்ளது- சரத்பவார்

ஆட்சி அமைக்க உரிமை கோர சென்ற போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இனிப்பு ஊட்டினார். இந்த விவகாரம் குறித்து "கவனரிடம் சில பண்புகள் மாறி உள்ளது" என சரத்பவார் கிண்டல் செய்து உள்ளார்.
3 July 2022 9:42 PM GMT
மராட்டிய கவர்னர் 1½ ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மராட்டிய கவர்னர் 1½ ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

சபாநாயகருக்கு வாழ்த்து மராட்டியத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து...
3 July 2022 9:24 PM GMT
ஆட்சி அமைக்கும் விவகாரம்; மராட்டிய கவர்னரை சந்திக்க பட்னாவிஸ், ஷிண்டே முடிவு

ஆட்சி அமைக்கும் விவகாரம்; மராட்டிய கவர்னரை சந்திக்க பட்னாவிஸ், ஷிண்டே முடிவு

மராட்டிய கவர்னரை பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
30 Jun 2022 9:14 AM GMT
கொரோனா தொற்று; மராட்டிய கவர்னர் குணமடைந்து இன்று வீடு திரும்புவார்

கொரோனா தொற்று; மராட்டிய கவர்னர் குணமடைந்து இன்று வீடு திரும்புவார்

மராட்டிய கவர்னர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்புவார் என கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.
26 Jun 2022 4:19 AM GMT