
குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்
குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
16 April 2023 6:56 PM
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
பேராம்பூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
11 April 2023 6:48 PM
தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
ஆவுடையார்கோவிலில் தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 April 2023 6:34 PM
பால், காய்கறிகளை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்
புதுக்கோட்டை அருகே பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம், அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதால பொதுமக்கள் பால் மற்றும் அன்னதானத்திற்கு நறுக்கப்பட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 6:23 PM
தி.மு.க. பிரமுகரை கண்டித்து ெபாதுமக்கள் மறியல்
தி.மு.க. பிரமுகரை கண்டித்து ெபாதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
23 Feb 2023 6:45 PM
தார் சாலை அமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மறியல்
தார் சாலை அமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
15 Feb 2023 7:28 PM
பூச்செடிகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்
கீரமங்கலத்தில் மல்லிகை, முல்லை பூ செடிகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி ேநரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Feb 2023 6:59 PM
கீரனூருக்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
கீரனூருக்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 6:39 PM
அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
மணமேல்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Feb 2023 6:21 PM
தலைமறைவானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
இடத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
8 Feb 2023 6:30 PM
டாஸ்மாக் கடை கேட்டு மதுப்பிரியர்கள் மறியல்
கொடைக்கானல் அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைக்கக்கோரி மதுப்பிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Jan 2023 6:45 PM
போலீசாரை கண்டித்து உறவினர்கள் மறியல்
வடகாட்டில் வாலிபர் இறப்பிற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Jan 2023 6:49 PM