
ஊட்டியில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்...!
ஊட்டியில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
21 May 2023 9:03 AM
ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியது; சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
ஊட்டியில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
19 May 2023 9:04 PM
ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது..!
மலர் கண்காட்சி இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
19 May 2023 5:46 AM
ஊட்டியில் 2-வது நாளாக நடைபெறும் மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஈபிள் கோபுரம்
ரோஜா கண்காட்சியை 2-வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
14 May 2023 4:29 PM
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு
தற்போது மலர்ச்செடிகளில் பல்வேறு வகையான லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
12 May 2023 12:31 PM
சென்னை மலர் கண்காட்சி; இறுதி நாளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
இன்று இரவு 8 மணி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
5 Jun 2022 12:14 PM
சென்னையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு
சென்னையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது
5 Jun 2022 3:53 AM
சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
4 Jun 2022 1:15 AM
சென்னையில் முதன்முறையாக மலர் கண்காட்சி
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக நடைபெறும் மலர் கண்காட்சியை, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.
3 Jun 2022 6:55 PM
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மலர் கண்காட்சியை இன்று தொடக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
சென்னை, கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
3 Jun 2022 2:53 AM
சென்னையில் கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
2 Jun 2022 6:45 PM
சென்னையில் மலர் கண்காட்சி - நுழைவு கட்டண விவரம் அறிவிப்பு
சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
2 Jun 2022 5:23 PM