
பிரதமர், முதல்-மந்திரிகள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் - இன்று முக்கிய மசோதா தாக்கல்
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
20 Aug 2025 4:37 AM
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
8 Aug 2025 7:56 AM
தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
மக்களவை, மாநிலங்களவையில் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகிறது.
31 July 2025 7:05 AM
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; உள்துறை மந்திரி அமித்ஷா
பஹல்காமில் பயங்கரவாத நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
29 July 2025 7:18 AM
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
29 July 2025 6:53 AM
மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான திமுக உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
25 July 2025 2:09 AM
தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 4 நாட்களிலும் குறிப்பிட்ட அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது.
24 July 2025 10:01 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தியை அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 July 2025 6:46 AM
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்; நாடாளுமன்றத்தில் ஜேபி நட்டா தகவல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
21 July 2025 8:14 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் - எதிர்க்கட்சிகள் அமளி
மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
21 July 2025 5:39 AM
மழைக்கால கூட்டத்தொடர்: இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது
19 July 2025 3:58 PM
மத்திய பாஜக அரசு மதவாதத்தை வளர்க்கிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து உரிமைகளை பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன் என்றார்
18 July 2025 9:03 AM