
"ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்" - மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
3 May 2023 6:01 AM
'தொகுதிகள் மறுவரையறை செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை' - மத்திய அரசு விளக்கம்
தொகுதிகள் மறுவரையறை செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
23 March 2023 5:15 PM
மற்றவர்களை அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் காட்டம்
மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சண்டையிட்டு வருவதாக டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்
4 Feb 2023 10:02 AM
அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
21 Jan 2023 8:41 PM
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
24 Dec 2022 8:45 AM
உள் ஒப்பந்தம் வழங்கிய விவகாரம்; மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2022 7:10 PM
தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கமல்ல, கடமையில் சிறப்பாக செயல்படதான் - அண்ணாமலை பேட்டி
மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்கு தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
31 Oct 2022 6:43 AM
உயிரை பறிக்கும் சீன கடன் செயலி - மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சீன கடன் செயலி சம்பவங்களில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
31 Oct 2022 3:45 AM
போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமை கிடையாது - கி.வீரமணி
மாநில அரசின் கொள்கைக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 1:03 PM
40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை; அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று மாநில அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
23 Sept 2022 6:45 PM
மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? - மம்தா பானர்ஜி கேள்வி
மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Aug 2022 11:48 PM
மாநில அரசின் சட்டத்திற்கு கவர்னர் உடனே அனுமதியளிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மாநில அரசின் சட்டத்திற்கு கவர்னர் உடனே அனுமதியளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2022 6:57 AM