
மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் பயணி பலி
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மகன் கண் எதிரே இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பெண் பயணி உயிரிழந்தார்.
13 Feb 2024 1:31 AM
முதல் முறையாக கோவளம், முட்டுக்காடு பகுதிகளை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதி
நாளை முதல் 15-ந்தேதி வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் என ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11 Nov 2023 7:39 PM
மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - ஆத்திரத்தில் பொதுப்பாதையை துண்டித்த விவசாயி
மாமல்லபுரம் அருகே வருவாய்த்துறையினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விவசாயிடம் இருந்து மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நிலம் வழியாக செல்லும் பொதுப்பாதையை துண்டித்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
21 Oct 2023 11:10 AM
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Oct 2023 1:00 PM
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
7 Oct 2023 8:36 AM
கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Oct 2023 1:50 PM
மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்
மாமல்லபுரத்தில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
1 Oct 2023 2:39 PM
36 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மருத்துவ மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
1 Oct 2023 9:11 AM
மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை; மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்
மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
30 Sept 2023 8:29 AM
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
29 Sept 2023 9:16 AM
மாமல்லபுரம் அருகே வேன் கவிழ்ந்து 16 பெண் தொழிலாளர்கள் காயம்
மாமல்லபுரம் அருகே வேன் கவிழ்ந்து 16 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
28 Sept 2023 9:58 AM
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sept 2023 10:22 AM