
சென்னையில் வரும் 26 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
21 Nov 2023 2:03 PM
இன்று மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்த பிறகு அதிமுக தனது கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
21 Nov 2023 1:50 AM
வரும் 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தலைமைக் கழகம் அறிவிப்பு
அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 2:37 PM
நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
நாளை மறுநாள் (அக். 1-ம் தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 8:05 AM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - சென்னையில் நாளை மறுதினம் நடக்கிறது
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
1 Sept 2023 7:39 PM
வரும் 4ம் தேதி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2023 5:16 AM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2023 7:21 AM
ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு
ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
24 Jun 2023 3:30 PM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
12 Jun 2023 10:23 AM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
17 May 2023 11:51 AM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
17 May 2023 1:28 AM
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
16 May 2023 8:08 AM