
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
17 Dec 2023 9:59 AM
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனு!
உலக கோப்பையின் மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
24 Nov 2023 3:41 PM
உலக கோப்பை மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்தது மனதை காயப்படுத்தியது - முகமது ஷமி
உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
24 Nov 2023 11:18 AM
உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு! தாயகம் திரும்பும் முக்கிய வீரர்
ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார்.
2 Nov 2023 5:38 AM
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோத போகும் அணி இது தான் - மிட்செல் மார்ஷ்
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் குறித்து மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
10 Sept 2023 9:53 AM
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது
29 Aug 2023 7:40 PM
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: மிட்செல் மார்ஷ் சதம்..! ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
6 July 2023 4:15 PM
நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை கரம் பிடித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ்...!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
10 April 2023 2:50 PM
அணியில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இருப்பது முக்கியம் - மிட்செல் மார்ஷ்
உலகக் கோப்பை போட்டி ரன்மழை பொழியப்படும் போட்டியாக இருக்கப்போகிறது என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
16 March 2023 10:37 PM
இந்தியா-பாகிஸ்தான் போட்டி கற்பனை செய்ய முடியாதது: ஆஸ்திரேலிய வீரர் பேட்டி
விராட் கோலியின் ஆட்டம் நம்பமுடியாத அளவு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
25 Oct 2022 1:45 AM
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
31 Aug 2022 9:02 AM
டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாதது வேதனை அளிக்கிறது - மிட்செல் மார்ஷ்
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு டெல்லி அணி தகுதி பெறாதது வேதனை அளிப்பதாக மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
5 Jun 2022 5:21 PM




