
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் தலைவர் பதவி ராஜினாமா; அண்ணாமலை பேச்சு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது 1 கோடியே 46 லட்சம் தொண்டர்களின் விருப்பம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
18 March 2023 1:06 PM IST
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது - பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம்
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 March 2023 2:29 PM IST
ரவிந்திரநாத் எம்.பி. அதிமுகவில் மீண்டும் இணைப்பா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 2:28 PM IST
தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
22 Feb 2023 2:50 PM IST
ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
20 Feb 2023 1:36 PM IST
ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
7 Feb 2023 12:13 PM IST
"அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனதே அதிமுகவால் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணி எம்.பி ஆனதே அதிமுகவால் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2 Jan 2023 5:24 PM IST
"விஷ் யூ ஹாப்பி நியூ இயர்..."முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டூவீட்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2023 10:58 AM IST
கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
27 Dec 2022 3:04 PM IST
நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Dec 2022 1:17 PM IST
திமுக ஆட்சியில் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
10 Dec 2022 3:13 PM IST
பேனர் வைத்ததில் ஊழல்: "என்னிடம் ஆதாரங்கள் இருக்கு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
25 Nov 2022 4:03 PM IST