
மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம்... வாஷிங்டன் ப்ரீடம் அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் வெற்றி
டோனோவன் பெரீரா 9 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தினார்.
3 July 2025 9:53 AM
டு பிளெஸ்சிஸ் அதிரடி சதம்.. எம்.ஐ. அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
இதில் முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்கள் குவித்தது.
30 Jun 2025 5:08 AM
மேஜர் லீக் கிரிக்கெட்; 4வது தோல்வியை சந்தித்த எம்.ஐ. நியூயார்க்
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின.
24 Jun 2025 5:31 AM
மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்திய வாஷிங்டன் அணி
வாஷிங்டன் தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஓவென் 89 ரன் எடுத்தார்.
23 Jun 2025 4:29 AM
மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் தரப்பில் பின் ஆலென் 78 ரன்கள் எடுத்தார்.
21 Jun 2025 4:15 AM
மேக்ஸ்வெல் அபார சதம்; நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய வாஷிங்டன் ப்ரீடம்
வாஷிங்டன் தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
18 Jun 2025 5:03 AM
மேஜர் லீக் கிரிக்கெட்; 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
டெக்சாஸ் தரப்பில் ஜியா உல் ஹக், நண்ட்ரே பர்கர், நூர் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
17 Jun 2025 4:45 AM
மேஜர் லீக் கிரிக்கெட்; 2வது தோல்வியை சந்தித்த எம்.ஐ. நியூயார்க்
மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
16 Jun 2025 7:00 AM
மேஜர் லீக் கிரிக்கெட்; எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்திய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஆடம் மில்னே 3 விக்கெட் வீழ்த்தினார்.
14 Jun 2025 5:13 AM
சிக்சர் மழை பொழிந்த பின் ஆலென்... வாஷிங்டன் அணியை வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
எம்.எல்.சி என அழைக்கப்படும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கியது.
13 Jun 2025 8:03 AM
டிரம்பின் தடை உத்தரவால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த சிக்கல்
அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவர்களுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
6 Jun 2025 8:02 AM
ஸ்டீவ் சுமித் அதிரடி... சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன்
2-வது மேஜர் லீக் தொடரில் வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
29 July 2024 5:04 AM