
ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: இருவர் கைது
தலைமறைவாகியுள்ள சிவராமன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
8 July 2025 4:56 PM
பங்குச்சந்தை மோசடி - இன்ஸ்டா பிரபல தம்பதி மீது வழக்கு
ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
30 Jun 2025 2:42 PM
2 வயது குழந்தைக்கு பேய் பிடித்ததாக பூஜை.. ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் சாமியார்
ரூ.28 லட்சம் மோசடி செய்த மராட்டியத்தை சேர்ந்த போலி பெண் சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Jun 2025 10:24 PM
சென்னை மாநகராட்சியில் வேலை என ரூ.1.5 கோடி மோசடி
பா.ஜ.க முன்னாள் நிர்வாகி ஜெயச்சந்திரன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2025 11:01 AM
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
5 May 2025 7:43 AM
அதிக லாபத்துக்கு ஆசை...ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ.17 லட்சம் மோசடி
குறிப்பிட்ட லிங்கை தொட்டுள்ள சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.
26 April 2025 10:15 AM
தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து தருவதாக மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
செல்போன் மூலம் அறிமுகமாகி செல்போன் டவர் அமைத்து தருவதாக நடைபெற்று வரும் மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 April 2025 11:57 AM
தீபாவளி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி: முன்னாள் பா.ஜனதா பெண் நிர்வாகி, கணவருடன் கைது
ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் பா.ஜனதா பெண் நிர்வாகி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.
30 March 2025 4:53 AM
துணை முதல்-அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி - பெண் கைது
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்து மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
29 March 2025 10:17 AM
நூதன முறையில் தங்க மோதிரம் மோசடி; டெல்லியில் 4 பேர் கைது
டெல்லியில் சாதுக்கள் போல் நடித்து நபரிடம் தங்க மோதிரம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 March 2025 3:28 PM
பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ. 67.65 லட்சம் மோசடி
பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் மோசடியாளர்கள் ரூ. 67.65 லட்சத்தை ஏமாற்றினர்.
22 March 2025 11:34 AM
இங்கிலாந்தில் குடியேற உதவுவதாக வாக்குறுதி அளித்து ரூ. 20.46 லட்சம் மோசடி
இங்கிலாந்திற்கு குடியேற உதவுவதாக வாக்குறிதி அளித்துவிட்டு ரூ. 20.46 லட்சத்தை ஏமாற்றிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
16 March 2025 1:12 PM