
வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
கூடலூரில் நடைபாதை வியாபாரிகளுக்காக பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வணிக வளாகம் செயல்படாமல் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வருமா? என நடைபாதை வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
18 Sept 2023 3:30 AM IST
ரூ.9½ கோடியில் பஸ் நிலையம், வணிக வளாகம்
ஆற்காட்டில் ரூ.9½ கோடியில் பஸ் நிலையம், வணிக வளாகம் கட்ட அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
2 Sept 2023 12:13 AM IST
ரஷியா: வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் உள்ள வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் ஒன்று வெடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 70-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்தனர்.
23 July 2023 8:34 AM IST
மராமத்து பணிகள் முடிந்து தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் திறப்பு
மராமத்து பணிகள் முடிந்து தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் திறக்கப்பட்டது.
29 Jun 2023 12:19 AM IST
புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்
மகளிர் சுய உதவி குழுவினருக்கான புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
29 Jun 2023 12:45 AM IST
வணிக வளாக கடைகளை வாடகைக்கு விட ஏற்பாடு
நாமக்கல் மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மகளிர் சுய உதவிக்குழு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
17 Jun 2023 12:15 AM IST
சவுகார்பேட்டையில் வணிக வளாகத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்
சென்னை சவுகார்பேட்டையில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
13 Jun 2023 11:57 AM IST
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
7 May 2023 7:30 AM IST
மாவட்ட வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது
தாந்தோணிமலையில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பயன்படுத்தி வந்த மாவட்ட வணிக வளாககத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
12 Feb 2023 12:00 AM IST
வணிக வளாகம் கட்டும் பணி தாமதம்
சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.6 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தாமதமாக நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் போதிய இடம் இன்றி பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
5 Dec 2022 12:20 AM IST
தீபாவளிக்காக வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனை - வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை கோட்ட அலுவலர்களால் சௌகார்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் 52 வணிகத் தலங்களில், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
21 Oct 2022 3:20 PM IST
தேனி அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
தேனி அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
27 Sept 2022 9:28 PM IST