வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய கட்டண முறை அமலுக்கு வந்தது. இந்தநிலையில் உயர்த்தபட்ட கட்டணத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
12 Sept 2023 4:58 AM
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி செவ்வாய் அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2023 7:07 AM
ஆகஸ்ட் 15-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

ஆகஸ்ட் 15-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகஸ்ட் 15-ந்தேதி செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
12 Aug 2023 5:47 PM
குமரியில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடைப்பு

குமரியில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடைப்பு

சென்னை, குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்பு, மல்லன்முத்தன்கரை, மோதிரமலை மூக்கறைக்கல், வட்டப்பாறை...
11 Aug 2023 2:30 AM
சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்
30 Jun 2023 1:40 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை சாவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை சாவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை அறுவை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
27 Jun 2023 8:11 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் -  தமிழக அரசு உத்தரவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் - தமிழக அரசு உத்தரவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2023 10:34 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச்செயலாளர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச்செயலாளர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே இரவு சபாரி திட்டம் தொடங்குவது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
8 May 2023 5:35 AM
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று 25,000 பேர் வருகை!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று 25,000 பேர் வருகை!

பூங்காவுக்கு இன்று மட்டும் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
7 May 2023 12:08 PM
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என அறிவிப்பு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என அறிவிப்பு

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 May 2023 8:14 AM
வார விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்

வார விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
30 April 2023 1:01 PM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளருக்கு அபராதம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளருக்கு அபராதம்

ஆத்திரமடைந்த பூங்கா ஊழியர், வெள்ளை புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளரை தாக்கியுள்ளார். பிறகு அந்த பார்வையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
27 April 2023 9:10 AM