
ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி
ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2025 7:26 AM
அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!
நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
19 Sept 2025 4:14 AM
புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள் டிசம்பர் மாதம் வெளியீடு
புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது.
26 Aug 2025 5:11 AM
புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு
புதிய மசோதாவை வரும் 11- ஆம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Aug 2025 11:55 AM
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
27 May 2025 12:15 PM
ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!
அதிக வருமான வரி செலுத்தும் நடிகராக அமிதாப் பச்சன் உயர்ந்துள்ளார். 2024-25 நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்தியுள்ளார்.
18 March 2025 2:00 PM
புதிய வருமான வரி மசோதா: இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்
இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
6 March 2025 4:08 PM
புதிய வருமான வரி மசோதா - மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
புதிய வருமான வரி மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
13 Feb 2025 9:14 AM
புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 Feb 2025 7:41 PM
திண்டுக்கல்லில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
திண்டுக்கல்லில் 40 மணி நேரம் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
5 Jan 2025 2:57 AM
2024 பட்ஜெட்: வரிச்சலுகைகள் இருக்குமா? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
தனிநபருக்கான விலக்கு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
20 July 2024 11:55 AM
சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2024 8:29 AM