புதிய பஸ் நிலைய இணைப்புச்சாலை பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்

புதிய பஸ் நிலைய இணைப்புச்சாலை பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்

ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கான இணைப்பு சாலை திட்டப்பணிகள் முடங்கியுள்ளதால் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Aug 2023 12:15 AM IST
விருதுநகர், சாத்தூர் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும்

விருதுநகர், சாத்தூர் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும்

விருதுநகர், சாத்தூர் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும் என பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
24 Aug 2023 1:00 AM IST
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது-பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது-பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
21 Aug 2023 12:00 AM IST
செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
13 Aug 2023 1:50 AM IST
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வலியுறுத்தல்

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வலியுறுத்தல்

தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
12 Aug 2023 12:15 AM IST
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதிகளை இணைக்க வேண்டும் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதிகளை இணைக்க வேண்டும் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் பகுதிகளை இணைக்க வேண்டும் என தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
11 Aug 2023 12:30 AM IST
மணிப்பூர் கலவரத்துக்காக பிரதமர் பதவி விலக விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

மணிப்பூர் கலவரத்துக்காக பிரதமர் பதவி விலக விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

மணிப்பூர் கலவரத்துக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
27 July 2023 12:50 AM IST
பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.
25 July 2023 8:56 PM IST
மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சிவகாசி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
23 July 2023 1:42 AM IST
நல்லம்பள்ளி ஒன்றியத்தில்பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில்பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நல்லம்பள்ளி :நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார...
23 July 2023 1:00 AM IST
உயர்கல்வி ஆராய்ச்சி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்- அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தல்

உயர்கல்வி ஆராய்ச்சி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்- அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தல்

உயர்கல்வி ஆராய்ச்சி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தப்பட்டது.
20 July 2023 2:15 AM IST
குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும்-கலெக்டர் வலியுறுத்தல்

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும்-கலெக்டர் வலியுறுத்தல்

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அங்கன்வாடி பணியாளர்களின் பங்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று புத்தறிவு பயிற்சியில் கலெக்டர் கற்பகம் கூறினார்.
16 July 2023 12:05 AM IST