
வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை அளித்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
6 Aug 2023 6:45 PM
திருவாலங்காடு அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மர்ம சாவு
திருவாலங்காடு அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 July 2023 9:33 AM
ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை; நேபாள நாட்டு பயணி மீது வழக்கு
ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நேபாள நாட்டு பயணி மீது வழக்கு பதிவாகி உள்ளது.
12 July 2023 1:43 AM
அக்காள் கணவர் மீது வழக்கு பதிவு
அக்காள் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 Jun 2023 8:37 PM
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு.!
கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டு உள்ளது.
26 Jun 2023 3:33 PM
மனைவியை தாக்கிய தொழிலாளி உள்பட 3 பேர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 May 2023 7:30 PM
பள்ளிப்பட்டு அருகே பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் முறிந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலி
பள்ளிப்பட்டு அருகே தென்னை மரம் முறிந்து கட்டிட மேஸ்திரி மீது விழுந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 March 2023 11:35 AM
சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு
சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு
17 March 2023 6:38 PM
உ.பி.: வாரிய தேர்வில் ஆள் மாறாட்டம்; 11 போலி மாணவர்கள், 2 பள்ளி மேலாளர்கள் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் நடந்த பள்ளி வாரிய தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 11 போலி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மேலாளர்கள் மீது வழக்கு பதிவானது.
22 Feb 2023 9:26 AM
சர்ச்சை கருத்து: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
7 Dec 2022 3:48 PM
எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிராக 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகள் பதிவு
நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
7 Dec 2022 9:28 AM
43 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு
பூச்சி அத்திப்பேடு பஜார் வீதி கடையில் 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 Nov 2022 11:31 AM




