
காயங்களை காட்டுவதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறிய நீதிபதி: பாய்ந்த வழக்கு
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது வழக்கு பதிவு செய்தனர்.
3 April 2024 8:55 PM
ஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரம்: ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்தபோது பெண்களுக்கு பணம் கொடுத்தது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
31 March 2024 2:10 AM
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Feb 2024 7:02 AM
கேரளா: 7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை; 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு
உடலளவிலும், மனதளவிலும் ஆசிரியர்கள் துன்புறுத்திய நிலையில், இந்த முடிவை அவன் எடுத்து விட்டான் என பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
26 Feb 2024 7:49 AM
சுட்டுக்கொல்லும் சட்டம் வேண்டும் என சர்ச்சை பேச்சு; பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது வழக்கு பதிவு
ஈசுவரப்பாவுக்கு எதிராக, தேவாங்கரே நகரில் உள்ள பராங்கே காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
10 Feb 2024 2:22 AM
நடிகை குஷ்பு வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 140 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு
சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 Nov 2023 7:05 PM
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; எப்.ஐ.ஆர். விவரம்
சென்னையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
26 Oct 2023 7:38 AM
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Sept 2023 4:07 PM
சிறுமியை காதலித்த பெயிண்டருக்கு அடிஉதை
காரைக்காலில் சிறுமியை காதலித்த பெயிண்டரை அடித்து உதைத்த, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2023 5:29 PM
லாரி சக்கரத்தில் சிக்கி தரகர் பலி; சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது பரிதாபம்
திருவள்ளூர் அருகே நில தரகர் சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது லாரியை பின்னோக்கி இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
10 Sept 2023 1:13 PM
திருத்தணியில் போலீஸ் உடையில் வந்து வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது
திருத்தணியில் போலீஸ் உடையில் வந்து வாலிபரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
21 Aug 2023 9:21 AM
வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை அளித்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
6 Aug 2023 6:45 PM