
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழைகளின் பெயர்கள் நீக்கம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பாஜகவும், தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி கூறினார்.
28 Aug 2025 7:58 AM
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு - விரைவில் விசாரணை
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 Aug 2025 2:09 AM
தமிழகத்தில் 70 லட்சம் வெளிமாநில வாக்காளர்கள்? - வெளியான தகவல்
பீகாரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
21 Aug 2025 2:26 AM
வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கட்டுக்கதை விடுகின்றனர்: சுரேஷ் கோபி பதிலடி
வாக்காளர் பட்டியலில் சந்தேகம் இருந்தால், தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெளிவு பெறுங்கள் என்று சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
18 Aug 2025 12:10 PM
பீகார்: வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியீடு
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
18 Aug 2025 5:38 AM
வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது - தலைமை தேர்தல் ஆணையம்
பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
16 Aug 2025 4:21 PM
வாக்காளர் பட்டியல் விவகாரம்; தவறு செய்தது நீங்கள், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா? - காங்கிரஸ் கேள்வி
தவறு செய்பவர்களை கட்டியணைத்து, பாதிக்கப்பட்டவர்களை கைது செய்யும் அரசாங்கம் இது என்று பவன் கேரா விமர்சித்துள்ளார்.
13 Aug 2025 3:28 PM
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
13 Aug 2025 6:29 AM
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி கைது
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Aug 2025 7:07 AM
ஓட்டுத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியமானது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
10 Aug 2025 10:28 AM
ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியே தீருவோம்: அமித்ஷா திட்டவட்டம்
அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து திரியும் ராகுல்காந்தி, அதைத் திறந்து படிக்க வேண்டும் என்று அமித்ஷா சாடியுள்ளார்.
8 Aug 2025 11:19 AM
வாக்காளர் பட்டியல் விவகாரம்: ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் நாளை ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
7 Aug 2025 3:42 PM