
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
12 April 2024 8:54 AM
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பா.ஜ.க.வினர் முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
பணம் பட்டுவாடா விவகாரம் குறித்து நேர்மையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 April 2024 11:18 AM
வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க-வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
31 March 2024 7:51 AM
வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.
21 March 2024 3:45 AM
மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளர்கள்
கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதில் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
27 Oct 2023 6:45 PM
10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள்; பெண்களை விட ஆண்கள் அதிகம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களைவிட ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
27 Oct 2023 6:45 PM
80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
1 Oct 2023 6:04 PM
தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
31 May 2023 11:58 AM
மாவட்டத்தில் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள்
மாவட்டத்தில் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர்.
5 Jan 2023 8:44 PM
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: அரியலூர் மாவட்டத்தில் 5,14,738 வாக்காளர்கள்
அரியலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டது. இதில் மொத்தம் 5,14,738 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
5 Jan 2023 6:47 PM
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5,75,863 வாக்காளர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5,75,863 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
5 Jan 2023 6:45 PM
கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள்
கரூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள் உள்ளனர்.
5 Jan 2023 6:21 PM