
டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
திருமுடிவாக்கம் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
7 Oct 2023 1:54 PM IST
கல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
கல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி தவறி விழுந்து பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
7 Oct 2023 12:15 AM IST
ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலி
கோவளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலியானார்.
5 Oct 2023 8:17 PM IST
கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
5 Oct 2023 1:14 PM IST
கடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
பழவேற்காடு கடலில் குளித்து கொண்டிருந்தபோது வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
3 Oct 2023 5:46 PM IST
ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
திருமருகல் அருகே மீன்பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
3 Oct 2023 12:15 AM IST
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
தஞ்சை அருகே உறவினர் மகள் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள ேமாட்டார் சைக்கிளில் வந்த போது காரில் மோதி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
2 Oct 2023 2:31 AM IST
அரசு பஸ் மோதி வாலிபர் பலி
நஞ்சன்கூடுவில் சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தாா்.
2 Oct 2023 12:15 AM IST
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
29 Sept 2023 2:46 PM IST
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானாா்.
29 Sept 2023 12:15 AM IST