
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம்.
18 Oct 2025 2:09 AM
தூத்துக்குடி: நீரில் மூழ்கி வாலிபர் பலி
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார்.
4 Oct 2025 9:57 AM
தூத்துக்குடி: சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து- வாலிபர் பலி
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார்.
16 Aug 2025 7:38 AM
திருச்செந்தூரில் பேரிகார்டு மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி
திருச்செந்தூர் அருகே உள்ள கூர்ந்தான்விளை, கிழக்கு தெருவைச் சேர்ந்த பாபு கூலி வேலை செய்து வருகிறார்.
1 Jun 2025 8:32 AM
ரூ.10 ஆயிரத்துக்காக சவால்.. மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்த வாலிபர்.. அடுத்து நடந்த விபரீதம்
தனது நண்பர்களிடம் தண்ணீர் கலக்காமல் 5 லிட்டர் மதுபானத்தை குடிப்பேன் என்று கூறி அவர் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
29 April 2025 1:52 AM
இளவட்டக் கல் விழுந்து வாலிபர் பலி... பொங்கல் விழாவில் சோகம்
காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.
18 Jan 2024 5:02 AM
குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
26 Oct 2023 7:18 AM
மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
முத்துப்பேட்டை அருகே கதிர் அடிக்கும் எந்திரத்தை லாரியில் ஏற்றிச்சென்றபோது மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
24 Oct 2023 7:15 PM
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
வேலூரில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
24 Oct 2023 6:37 PM
தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
22 Oct 2023 6:45 PM
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
15 Oct 2023 2:23 PM