
சதுர்த்தி விழா.. விழுப்புரம் மாவட்டத்தில் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் முன்அனுமதி பெற்றுள்ளனர்.
24 Aug 2025 7:36 AM
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: கஜமுக அசுரனை வதம் செய்த கற்பக விநாயகர்
தெப்பக்குளம் முன்பு நடைபெற்ற நிகழவில் அசுரனை, யானை தந்தத்தால் கற்பக விநாயகர் வதம் செய்தார்.
24 Aug 2025 6:41 AM
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்த கற்பக விநாயகர்
வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார்.
19 Aug 2025 11:58 AM
மெலட்டூர் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா தொடங்கியது: 24-ம் தேதி திருக்கல்யாணம்
விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
19 Aug 2025 10:40 AM
கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது
விநாயகர் சதுர்த்தி நாளன்று சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
18 Aug 2025 8:26 AM
விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள்: திருநெல்வேலி கலெக்டர் அறிவிப்பு
மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 2:29 PM
மாங்காட்டில் இருந்து கடலில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட 25 விநாயகர் சிலைகள்
மாங்காட்டில் இருந்து விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது.
24 Sept 2023 12:25 PM
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்டமாக மாமல்லபுரம் கடலில் 70 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 8:52 AM
வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
19 Sept 2023 7:09 PM
சென்னையில் பிரமிக்க வைத்த 'சந்திரயான்-3' விநாயகர்
சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் விதம் விதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் புதுவரவாக ‘சந்திரயான்-3’ விநாயகர் சிலைகள் பொதுமக்களை பிரமிக்க வைத்தன.
18 Sept 2023 9:57 PM
பிள்ளையார்பட்டியில் கோலாகல தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ெகாட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
18 Sept 2023 8:15 PM
விநாயகர் சதுர்த்தி விழா
ஜோலார்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
18 Sept 2023 7:03 PM