மராட்டியம்:  விமானம் மீது சரக்கு லாரி மோதியதில் இறக்கை சேதம்

மராட்டியம்: விமானம் மீது சரக்கு லாரி மோதியதில் இறக்கை சேதம்

விமானத்தின் இறக்கையின் உயரம் பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் ஓட்டுநர் செயல்பட்டு உள்ளார்.
14 July 2025 9:31 PM IST
ராஜஸ்தானில்  போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
9 July 2025 2:21 PM IST
குஜராத்:  தேனீக்களால் திக்குமுக்காடிய பயணிகள்; விமானம் 1 மணிநேரம் தாமதம்

குஜராத்: தேனீக்களால் திக்குமுக்காடிய பயணிகள்; விமானம் 1 மணிநேரம் தாமதம்

தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தண்ணீரை பயன்படுத்தி தேனீக்களை அப்புறப்படுத்தினர்.
9 July 2025 9:40 AM IST
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; இந்தூரில் அவசரமாக  தரையிறக்கம்

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; இந்தூரில் அவசரமாக தரையிறக்கம்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
8 July 2025 4:46 PM IST
ஏர் இந்தியா விமான விபத்து: முதல் கட்ட  விசாரணை அறிக்கை  மத்திய அரசிடம் தாக்கல்

ஏர் இந்தியா விமான விபத்து: முதல் கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல்

விமான விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை ஒரு வாரத்திற்குள் பொதுவெளியில் பகிரப்படும் என்று சொல்லப்படுகிறது.
8 July 2025 2:35 PM IST
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு

சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு

இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
7 July 2025 3:37 AM IST
கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் - பழுதுநீக்கும் பணி தோல்வி

கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் - பழுதுநீக்கும் பணி தோல்வி

சுமார் 25 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
6 July 2025 2:59 PM IST
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு;  பயணிகள் அவதி

சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
6 July 2025 2:27 PM IST
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்

ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 4:50 PM IST
நடுவானில் ஆபத்தை சந்தித்த ஏர் இந்தியா விமானம்- 2 விமானிகள் பணி நீக்கம்

நடுவானில் ஆபத்தை சந்தித்த ஏர் இந்தியா விமானம்- 2 விமானிகள் பணி நீக்கம்

14-ந்தேதி மற்றொரு ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.
2 July 2025 6:14 AM IST
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமான சேவை நிறுத்தப்பட்டது.
30 Jun 2025 7:20 PM IST