
பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் மனைவிக்கு விஷம் வைக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்
சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிவை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.
5 April 2024 11:45 PM
மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு
விசாரணையின்போது தனது மனைவியை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
2 April 2024 10:17 PM
தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் அருகே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 March 2024 3:22 AM
உத்தர பிரதேசம்; கணவருடன் தகராறு - 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை அருந்தியுள்ளார்.
6 March 2024 11:17 AM
திருமணமான ஒரே மாதத்தில் மகள் வாழாமல் வந்ததால் வேதனை: கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை
விஷம் தடவிய கேக்கை சாப்பிட்டு தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
23 Feb 2024 10:04 PM
மனைவியின் கள்ளக்காதல்... தாங்கிக்கொள்ள முடியாத கணவன் செய்த கொடூர செயல்
வீட்டின் கதவை உடைத்து அழுகிய நிலையில் கிடந்த 4 பேரின் சடலங்களை போலீசார் மீட்டனர்.
20 Nov 2023 8:55 AM
தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை
தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 7:15 PM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
22 Oct 2023 7:58 PM
மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததால் மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
19 Oct 2023 6:43 PM