
ஓ.டி.டி. உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி - நடிகை ரேவதி
நடிகை ரேவதி ‘குட் ஒய்ப்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
18 Jun 2025 2:53 PM
பிரியாமணியின் முதல் தமிழ் வெப் தொடரின் டீசர் - வைரல்
ரேவதி இயக்கும் இந்த வெப் தொடருக்கு 'குட் வைப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
16 Jun 2025 1:39 PM
"ஹார்ட் பீட் 2" தொடரில் சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்
நடிகை அனுமோல் ஹார்ட் பீட் 2 தொடரில் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்யாததிற்கு நேரமின்மை உள்பட பலவிதமான காரணங்களைக் கூறியுள்ளார்.
3 Jun 2025 3:45 PM
'ஸ்குவிட் கேம் சீசன் 3' வெப் தொடரின் புதிய போஸ்டர் வெளியீடு
'ஸ்குவிட் கேம் சீசன் 3' வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
24 May 2025 11:51 AM
சினிமாவோ, வெப் தொடரோ நல்ல கதாபாத்திரங்கள் எங்கு கிடைத்தாலும் முத்திரை பதிக்கலாம் - அனுமோல்
அனுமோல் நடித்துள்ள ‘ஹார்ட் பீட்-2' வெப் தொடர் விரைவில் வெளியாகிறது.
15 May 2025 12:16 AM
'ஹார்ட் பீட் 2' வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'ஹார்ட் பீட் 2' வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
13 May 2025 10:58 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் சவுரவ் கங்குலி நடித்த வெப் தொடர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடித்துள்ள வெப் தொடர் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
17 March 2025 12:52 PM
சிங்கம்புலி நடித்துள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள 'செருப்புகள் ஜாக்கிரதை' தொடர் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
15 March 2025 1:21 PM
தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி
நடிகர் சூரி தனது தந்தை முத்துச்சாமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 March 2025 7:57 PM
வெப் தொடரில் நடிக்க கீர்த்தி சனோன் போட்ட நிபந்தனை
கீர்த்தி சனோன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
11 March 2025 2:38 AM
விரைவில் வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடர்
நடிகர் விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடர் ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாக உள்ளது.
1 March 2025 3:54 PM
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் புதிய வெப் தொடர்!
இந்த வெப் தொடரில் மாதவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Feb 2025 2:01 AM